Monday, 3 October 2011

இசை

இசை

இசையேதான் என்மூச்சு இசையேதான் என்பேச்சு

இசையேதான் என்னுணவு எப்போதும் -இனியவளே

ஒப்பாரி சங்கொலியும் வேண்டாமே நான்இறந்தால்

அப்போதும் ஏழிசையே ஒது.

No comments:

Post a Comment