Friday, 28 October 2011

மழை !

வானத் தாயின்
மெகா தனம் சுரக்கும் 
பூமிக் குழந்தைக்கான 
தாய்ப் பாலூற்று ..
மழை !

No comments:

Post a Comment