Tuesday, 20 November 2012

தவம்


தவம்

நெடுமரங்கள்
நீள் வான் நோக்கி
மௌனமாய் தவமிருக்க
வெறிச்சோடிப்போன வீதி
காத்திருப்பதுமட்டும் யாருக்காய்?