Wednesday, 8 October 2014

மழலை ரோஜா


கொழு கொழு கன்னம் 

குமிழ்ந்த முகவாய் 

ரோஜா உதடு 

மயக்கும் புன்னகை 

திராட்சைக் கண்கள் 

குறும்புப் பார்வை 

கரு கரு கூந்தல் 

கூட்டிப் பார்த்தால் 

மழலை ரோஜா 







சாதாரண வெள்ளை அட்டையில் நீர்வர்ணம் கொண்டு தீட்டியது 



No comments:

Post a Comment