Saturday, 29 October 2011

என்னதான் வண்ணங்களை வாரியிறைத்து ஓவியம் தீட்டினாலும் பென்சில் ஓவியத்தின்முன் பொலிவிழந்து நிறம் மங்கி விடுகின்றன.பல நேரங்களில் பென்சிலிடம் தூரிகை தோற்றுத்தான் போகிறது!இந்த ஓவியம் போஸ்டர் கலர் பேப்பரில் அப்சரா 2B பென்சில் கொண்டு வரையப்பட்டது !


No comments:

Post a Comment