Saturday, 20 August 2011

சிந்தனை

சிந்தனை  

என்ன பெண்ணே! 
என்ன சிந்தனை?
எதை நினைத்துக் கவலை?
ஓ! Gas விலை ஏறி விட்டதற்கா இப்படி கவலைப் படுகிறாய்? 
     என்ன செய்வது ! 
    கையாலாகாதவர்கள் ஆளும் நாட்டிலே பிறந்துவிட்டு 
     கவலை எதற்கடி படுகின்றாய்?
    உரலுக்குள் தலையை விட்டுவிட்டு 
    உலக்கைக்கு பயப்படுவதா? 
              சிந்தையை விடு.
              புறப்பட்டு! 
              விறகு தேடு;அதற்காக மரங்களை வெட்டாதே!
              நாம் அரசியல் வாதிகளல்ல.நமக்கு அறிவிருக்கிறது.
                            போ! 
                            போய் நன்கு காய்ந்த குச்சிகள் பொறுக்கு!

Friday, 19 August 2011

SITHIRANGAL PESUDHADI

சித்திரங்கள் பேசுதடி...

 
இவை அனைத்தும் என் விரல்கள்
                          பிரசவித்த தூரிகைக் குழந்தைகள்.
       இன்னும் பல சித்திரங்கள் இதுபோல 
                                   பலவுண்டு.....நீங்கள் கண்டு களித்திட...
                     இனிமேல் ஒன்றாய்,பலவாய் அடுத்தடுத்து 
                       பார்வைக்கு விருந்து படைத்திட...
                                   இனிவரும் காலங்களில்...  
என்றும் அன்புடன் ....
                       உங்கள்
                                                                    மாணவ நண்பன்.


















Sunday, 14 August 2011

விடியல் வந்த நாள்

விடியல் வந்த நாள்
 விடியல் வந்த நாளை கொண்டாடுகின்ற அனைவருக்கும் 

எனது இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள் .
கொண்டாட்டங்கள்மட்டும்தான்  இங்கு இருக்கின்றது .
ஆனால் திண்டாட்டங்கள் தீர்வது எப்போது ?
சிந்திப்போம் !செயல் படுவோம் .

ஜெய் ஹிந்த் !!!

விடியல் வந்த நாள்

விடியல் வந்த நாள்
 விடியல் வந்த நாளை கொண்டாடுகின்ற அனைவருக்கும் 
எனது இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள் .
கொண்டாட்டங்கள்மட்டும்தான்  இங்கு இருக்கின்றது .
ஆனால் திண்டாட்டங்கள் தீர்வது எப்போது ?
சிந்திப்போம் !செயல் படுவோம் .
ஜெய் ஹிந்த் !!!

Saturday, 13 August 2011

சிரிப் பூ...

சிப்பிக்குள் முத்திருக்கும் ...சரி..
அனால்,ரோஜா இதழிலுமா !
ஓ..அன்பே ..
நீ சிரிக்கிறாய் என்பதை தெரிந்துகொள்ள
இவ்வளவு நேரமா ஆகிறது எனக்கு? 


சுவாசிகா- சமூக நல அறிவியல் முன்னேற்ற மாணவ இளைஞ்ர் இயக்கம் என்பதன் முத்திரை இது.