Monday, 26 September 2011

தேடு
 நீரிலே எதனைத் தேடுகிறாய் ?  நிழலையா?
 மனதில் தெளிவிருந்தால்தான் சிந்தனைகள் சிறகடிக்கும்.
 குழம்பி விட்ட  குட்டையிலே மீன் பிடிக்க முடியாது.
 நிழல் சிக்குமா என்ன?
 ஆனால்...இது கடல் ....
 வாழ்க்கைக் கடலிலே
 நிழலை தேடாதே! ...
நிஜத்தை மட்டுமே தேடு ! 
                       -மாணவநண்பன். 

No comments:

Post a Comment