இது சித்திரங்கள் சிரிக்கும் மலர் .
கவிதைகள் பூக்கும் மலர் .
சிந்தையில் உதித்திடும் சொல்பூக்களை தொடுத்து மாலையாக்கி ,
ரசனை மிகு மக்களுக்கு சூட்டி
மனம் மகிழ வாசம் வீசும் மலர்.
நுகருங்கள் மலரிதனை.
நவிலுங்கள் நும் கருத்தை.
Friday, 28 October 2011
மழை
என் வீட்டு சன்னலில் நான் பார்க்கும் காட்சிகளை கண்காணாமல் மறைத்திட இயற்கை விரித்திட்ட நீர் திரை... மழை
No comments:
Post a Comment