Friday, 29 December 2017

கருப்பு வெள்ளைக் காதலி

கருப்பு வெள்ளைக் காதலி 




ஒரு மழைக்கால முன்மாலை வேலை

பள்ளி இயல்பான நேரத்திற்கும் முன்னமே விடப்பட்டது

மாணவர்கள் அனைவரும் மழைக்குமுன் தன மனையை நோக்கி

நானோ அறையில் தனியனாய்

பொழுதுபோக கரும்பேனா  கொண்டேன்

கற்பனையில் கருவான காரிகையோ

கைகள்வழியே  காகிதத்தில் கசிய

காகிதத்தில் உருவானாள்


கருப்பு வெள்ளையில் என் கதா நாயகி  













No comments:

Post a Comment