அர்த்தநாரீஸ்வரர்
கரு நிறக் காகிதத்தில்
ஆயில் பேஸ்டல் கொண்டு
பஞ்ச உலோக சிற்பத்தில்
ஆரஞ்சு மஞ்சள் வண்ணம் ஒருபுறமும்
பச்சை வண்ணம் மறுபுறமும் விழும்
தோற்றத்தில் வரைந்து முடிக்கப் பட்ட
இவ்வோவியம் இருபது வயதையும் தாண்டிவிட்டது
இன்னும் மெருகு குலையாமல்
உங்கள் பார்வைக்கு
மீண்டும் ஒரு பதிவாக
No comments:
Post a Comment