இது சித்திரங்கள் சிரிக்கும் மலர் .
கவிதைகள் பூக்கும் மலர் .
சிந்தையில் உதித்திடும் சொல்பூக்களை தொடுத்து மாலையாக்கி ,
ரசனை மிகு மக்களுக்கு சூட்டி
மனம் மகிழ வாசம் வீசும் மலர்.
நுகருங்கள் மலரிதனை.
நவிலுங்கள் நும் கருத்தை.
Tuesday, 20 November 2012
தவம்
தவம்
நெடுமரங்கள் நீள் வான் நோக்கி மௌனமாய் தவமிருக்க வெறிச்சோடிப்போன வீதி காத்திருப்பதுமட்டும் யாருக்காய்?
No comments:
Post a Comment