இது சித்திரங்கள் சிரிக்கும் மலர் .
கவிதைகள் பூக்கும் மலர் .
சிந்தையில் உதித்திடும் சொல்பூக்களை தொடுத்து மாலையாக்கி ,
ரசனை மிகு மக்களுக்கு சூட்டி
மனம் மகிழ வாசம் வீசும் மலர்.
நுகருங்கள் மலரிதனை.
நவிலுங்கள் நும் கருத்தை.
Sunday, 18 December 2011
நான் தீட்டிய சில இயற்கைக் காட்சிகள் சில உங்கள் பார்வைக்கு ...
No comments:
Post a Comment